எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Flash News: எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் - சிபிஎஸ்இ அறிவிக்க மத்திய அரசு உத்தரவு

Wednesday, April 1, 2020

கொரோனா பிரச்சினையால் பல்வேறு மாநிலங்களில் ஒன்பதாம் வகுப்பு வரை ஆல்பாஸ் அறிவிக்கப்பட்டது. சிபிஎஸ்இ பள்ளிகளின் நிலை பற்றி தெரியாமல் இருந்தது. இந்நிலையில் இன்று எட்டாம் வகுப்பு வரை ஆல்பாஸ் என அறிவிக்குமாறு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.

மேலும் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பருவத் தேர்வு மற்றும் பயிற்சி தேர்வு போன்றவை அடிப்படையில் தேர்ச்சி என அறிவிப்பு.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One