காஞ்சிபுரம் மாவட்டம்,பெருநகர் -அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று 11.05.2020(திங்கள் கிழமை காலை பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளால் 165 மிகவும் சிரமப்படும் மாணவர்களின் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு (ரூ 750) அரிசி(12கிலோ),பருப்பு உள்ளிட்டமளிகைப்பொருள்கள்,எண்ணை உள்ளிட்டவற்றை (ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள்)முகக்ககவசம் அளித்து,கிருமி நாசினி வழங்கி-போதிய சமூக இடைவெளியோடு, கொரோணா விழிப்புணர்வுகளோடு தலைமையாசிரியை திருமதி எம்.மாலதி தலைமையில்,முதன்மைக்கல்வி அலுவரின் நேர்முக உதவியாளர் திரு ராஜ்குமார்,பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் திரு ஏ.ஜெயவேல் முன்னிலையிலும் "காஞ்சிபுரம், முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்கள்" 165-பெற்றோர்களுக்கும் வழங்கினார்.இந்நிகழ்வில் பள்ளியின் அனைத்து ஆசிரிய,ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.அனைத்து பெற்றோர்களும் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம்,பெருநகர் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 165 மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப்பொருட்கள் கொடுத்து உதவிய ஆசிரியர்கள்
Monday, May 11, 2020
காஞ்சிபுரம் மாவட்டம்,பெருநகர் -அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று 11.05.2020(திங்கள் கிழமை காலை பள்ளி ஆசிரிய-ஆசிரியைகளால் 165 மிகவும் சிரமப்படும் மாணவர்களின் குடும்பங்களை கண்டறிந்து அவர்களுக்கு (ரூ 750) அரிசி(12கிலோ),பருப்பு உள்ளிட்டமளிகைப்பொருள்கள்,எண்ணை உள்ளிட்டவற்றை (ரூபாய் 1.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள்)முகக்ககவசம் அளித்து,கிருமி நாசினி வழங்கி-போதிய சமூக இடைவெளியோடு, கொரோணா விழிப்புணர்வுகளோடு தலைமையாசிரியை திருமதி எம்.மாலதி தலைமையில்,முதன்மைக்கல்வி அலுவரின் நேர்முக உதவியாளர் திரு ராஜ்குமார்,பள்ளி உதவித்தலைமை ஆசிரியர் திரு ஏ.ஜெயவேல் முன்னிலையிலும் "காஞ்சிபுரம், முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்கள்" 165-பெற்றோர்களுக்கும் வழங்கினார்.இந்நிகழ்வில் பள்ளியின் அனைத்து ஆசிரிய,ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.அனைத்து பெற்றோர்களும் இந்த உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
9751567218
ReplyDeleteGreat support to who need help in this pandemic days,We always proud as a teacher,Thank you It is proud of all
ReplyDeleteSuper service. God bless you
ReplyDeleteGreat teachers. Good Human being God bless you.
ReplyDelete