எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ₹.75,000 மதிப்புள்ள உணவுப்பொருட்கள் வழங்கிய ஆசிரியர்கள்

Monday, May 11, 2020




திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த சீரங்கப்பட்டி நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ₹.75,000 மதிப்புள்ள உணவுப்பொருட்கள்தலைமையாசிரியர்,உதவி ஆசிரியர்கள் உதவியுடன் வழங்கப்பட்டது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.குணசேகர்,மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி.மணிமேகலை அவர்கள் தலைமையிலும்,வட்டாரக் கல்வி திரு.தென்னவன்,ஆசிரியப் பயிற்றுநர் திரு.முனிராஜ் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது

















1 comment

  1. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் உங்கள் சேவை நாட்டுக்கு தேவை...,👏👏👏👏👏

    ReplyDelete

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One