*கொரோனாவிற்கு* எதிரான போரில் மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடிக்கொண்டு இருக்கும் *கள நாயகர்களாக* விளங்கும் *அனைத்து ஆசிரியர்களுக்கும்* வணக்கம்..
இன்றைக்கு மக்களைக் காக்கும் பணியில் *மருத்துவர்கள்*
*செவிலியர்கள்*
*காவலர்கள்*
*சுகாதாரப் பணியாளர்கள்* *வருவாய்த்துறைப் பணியாளர்கள்*
இவர்களோடு *ஆசிரியர்கள் நாமும் களத்தில் நிற்கிறோம் என்பது மிகப் பெருமையே.*
*புயல்*
*மழை*
*வெள்ளம்*
*பூகம்பம்*
*கஜா*
*கொரோனா* என எத்தனைப் பேரிடர்கள் வந்தபோதிலும், மரங்கள் வீழ்ந்திருக்கலாம், மாளிகைகள் வீழ்ந்திருக்கலாம் ஏன் மனிதர்கள் கூட வீழ்ந்திருக்கலாம்.
*ஆனால் ஒருபோதும் மனிதம் வீழ்ந்ததில்லை ..*
களத்தில் நிற்கும் உங்களைப்போன்ற ஒவ்வொருவரின் வடிவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது..
இதே உற்சாகத்தோடு *மனிதம் கொண்டு மனிதன் என்று இன்னும் முன்னேறுவோம்!*
உங்களுடைய அனுபவம் இன்னொருவருக்கு வழிகாட்டலாம்...
*யாருக்கேனும் வாழ்வில் ஒளியூட்டலாம்..*
நம்முடன் நமது காணொலிக் கூட்டத்தில் *கல்வித்துறைசார்ந்த உயர் அலுவலர்களும், களத்தில் நின்ற கலைத்துறைசார் பிரபலங்களும்* பங்குபெற உள்ளனர்..
*மே 7 ம் தேதி* வியாழக்கிழமை *மாலை 3.45 மணிக்கு* தயாராக இருங்கள் சந்திப்போம்..
வாருங்கள்!
ஒன்று கூடுவோம்!!
zoom ID: 872 872 2786
Password: Sathish12
நன்றி...
*சி.சதிஷ்குமார்*
குறிப்பு:
முழு விபரங்கள் அழைப்பிதழில்...
No comments:
Post a Comment