எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் க.மீனாட்சி சுந்தரம் இயற்கை எய்தினார்

Thursday, May 14, 2020




ஆசிரிய இயக்கங்களுக்கு ஒரு பேரிழப்பு . ஆசிரியர்களின் மூத்த முன்னோடி- வழிகாட்டி . தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் . ஜாக்டோ - ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் . முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினர் . உயர்திரு பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்கள் . சற்றுமுன் தஞ்சாவூர் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் .

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One