எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Breaking News : 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு : ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிப்பு- அமைச்சர் செங்கோட்டையன்

Tuesday, May 19, 2020




ஜூன் 1ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

புதிய அட்டவணை:

ஜூன் 15 - விருப்பமொழி,
17 - ஆங்கிலம்,
19 - கணிதம்,
22 - அறிவியல்,
24 - சமூக அறிவியல்,
25 - தொழிற்கல்வி தேர்வுகள்

  நடைபெறும். விடுபட்ட 11ம் வகுப்பு தேர்வு ஜூன் 16, 12ம் வகுப்பு தேர்வு 18 தேதி நடைபெறும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One