எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!
பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுகள் (விடுபட்ட பாடங்கள்) ரத்து செய்யப்பட்டது - மாணவர்கள் தேர்ச்சி குறித்து - அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் -19-06-2020
Friday, June 19, 2020
10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனைமதிப்பெண் பெற்றிருந்தாலும் அரசாணையின்படி அனைவருக்கும் தேர்ச்சி என தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு. உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவு.
இது தனித்தேர்வர்களுக்கும் பொருந்துமா
ReplyDelete