தமிழகத்தில் கொரோனா தொற்றால் மேலும் இன்று மட்டும் 1,927 பேர் பாதிப்பு...!
சென்னையில் கொரோனாவால் இன்று மட்டும் 1,390 பேர் பாதிப்பு..!
இன்று மட்டும் சிகிச்சை பெற்று குணமாவர்கள் எண்ணிக்கை 1,008 பேர் ..மொத்த எண்ணிக்கை 19,333 ஆக உயர்வு
இன்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19.. மொத்த எண்ணிக்கை 326 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 36,841 ஆக அதிகரிப்பு.
சுகாதாரத்துறை அறிவிப்பு
No comments:
Post a Comment