திருவண்ணாமலை ஒருங்கிணைந்த மாவட்ட பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பில் 200 ஜவ்வாது மலை வாழ் மாணவர்களுக்கு மற்றும் பெற்றோரை இழந்த சாரணிய பயனாளிகளுக்கு கொரோனா பேரிடர் கால நிவாரண உதவி வழங்கும் முகாம்
போளூரை அடுத்த மாம்பட்டு மற்றும் ஜவ்வாது மலை கிராமமான துன்பக்காடு உள்ளிட்ட இடங்களில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு பணி மற்றும் நிவாரண உதவிகள் வழங்க பாரத சாரண சாரணிய அமைப்பினர் முகாமிட்டனர்
திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு அருள் செல்வம் அவர்களின் ஆலோசனையின்படி
மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மை ஆணையர்களான
கலைவாணி (போளூர்)
ராஜேந்திரன் (திருவண்ணாமலை)
விஜயகுமார் (செங்கம்)
உள்ளிட்டோரின் மேற்பார்வையில்
திருவண்ணாமலை மாவட்ட
பாரத சாரண சாரணிய இயக்கத்தைச் சேர்ந்த கல்வி மாவட்ட செயலாளர்களான
திருவண்ணமலை
பியூலாகரோலின்
போளூர்
தட்சணாமூர்த்தி
செங்கம்
வெங்கடேஷ்
குழுக்கள் மாவட்ட மலைக்கிராமங்களில் முகாமிட்டு ஆய்வு செய்து நோய்த்தொற்று பரவல் குறித்தும் பொதுமக்களின் வறுமை நிலை குறித்தும் அறிக்கையைப் பெற்றன
அதன் தொடர்ச்சியாக சேவைப் முகாம்பணியில் ஈடுபட்டனர்
200 பயனாளிகள் என அடையாளம் காணப்பட்ட
பொதுமக்கள் மாணவர்கள் முதியோர்கள் பெற்றோரை இழந்த சாரணியர்கள் இவர்களுக்கு நோய் தடுப்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்குவதற்காக
ஜவ்வாது மலை தும்ப காட்டில் முகாமிட்டு
நேரில் சென்று ஆய்வு செய்து அவர்களுக்கு
மளிகை பொருட்கள்தொகுப்பு காய்கறி தொகுப்பு
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்சனிக் ஆல்பம் என்ற ஓமியோ மருந்து கபசுரக்குடிநீர் ஊட்டச்சத்து உணவு பொருட்கள் மற்றும் முகக்கவசங்கள் சோப்புகள் கிருமிநாசினி உள்ளிட்ட பொருட்களை சமூக இடைவெளியுடன்
முகக்கவசம் அணிந்து பலர் நிவாரண பொருட்களை பெற்றுக்கொண்டனர்
முகாம் ஏற்பாட்டுகுழுவில் மாவட்ட பயிற்சி ஆணையர்கள ஜமுனாராணி கலைவாணி
மாவட்ட அமைப்பு ஆணையர்கள்
அமிர்தா அருண்குமார்
சாரண சாரணிய ஆசிரியர்கள்
சகிலா கவியரசு செந்தில்குமார் கிருஷ்ணமூர்த்தி
சூரியபகவான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment