பொருள்: பள்ளிக் கல்வி - அரசு / நிதிஉதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 2019 - 2020 அம் கல்வி ஆண்டில் ( 02.06.2019 முதல் 01.05.2020 வரையிலான காலத்தில் ஒய்வு பெற்று) மறுநியமன அடிப்படையில் பணியாற்றி 3105.2020 அன்று படுவிக்கப்பட் சரியர்கள் மற்றும் த்து வகை ஆசிரியர்கள் - உயர்நீதிமன்ற மதுரை கிளை வழிக்கு எண். 1//.2.(14.0) 14௦6442/2020 - 08.06.2020 அன்று தீர்ப்பாணை பெறப்பட்டுள்ளமை - நடைமுறை படுத்துதல்
31.05.2020 பிற்பகல் விடுவிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அனைத் ஆசிசிரியர்களுக்கும் ( ஆசிரியர், உடற்கல்வி இயக்குதர் நிலை -1, பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் அனைவருக்கும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வடிக்கு எண். 1//.2.(14.0)
தீர்ப்பாணையின்படி 30.08.2020 ற்குள் அனைத்து ஒய்வூதியப் அதற்கான அறிக்கையினை இணைப்பில் கண்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 22.06.2020 சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதன் தொகுப்பறிக்கையினை மாவட்டக் கல்வி அலுவலர்கள் 25.06.2020 ற்குள் முதன்மைக் கல்வி அலுவலருக்கு அனுப்பிவைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது..
இது நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறை படுத்தப்படவேண்டியது என்பதால் இதில் அனைத்து: கியர்களும் முக்கியத்துகை சித்து ஒய்வு பெற்றவர்களும் னை ய் ந்திற்குள் பெற்று வழங்கப்பட வேண்டும் காலதாமதம் ஏற்படுமாயின் அதற்கான முழு பொறுப்பும் சார்ந்த தலைமை ஆசிரியர் / அலுவலர்களையே சாரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment