தமிழ்நாடு அரசு உயர்கல்வித் துறை தலைமைச் செயலகம் , சென்னை - 9.
விளம்பரம் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் விருதானது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் சுதந்திர தின விழாவின் போது விஞ்ஞான வளர்ச்சி , மனிதவியல் மற்றும் மாணவர்கள் நயன் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டைச் | சார்ந்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
ரூ 5இலட்சத்துக்கான காசோலையும் , 8 கிராம் தங்கத்தினாலான ஒரு | பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழும் இந்த விருதில் அடங்கும்.
2. இவ்விருதுக்கான விண்ணப்பம் , விரிவான தன் விவரக் குறிப்பு , உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன்
அரசு முதன்மைச் செயலாளர் , உயர்கல்வித் துறை , தலைமைச் செயலகம் ,
சென்னை - 600 009
அவர்களுக்கு 15.07.2020 - க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும் . விருது பெற தகுதி உள்ளவர் ,இதற்கென தமிழக அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படுவார் .
அபூர்வா,
அரசு முதன்மைச் செயலாளர்.
No comments:
Post a Comment