மனித உடலில் மார்பறையையும், வயிற்றறையையும் பிரிக்கக் கூடிய மெல்லிய தகடு உள்ள செவ்விற்கு உதரவிதானம் என்று பெயர். இந்தச் சவ்வு சுவாசத்திற்கு மிகவும் அவசியம்; இது ஒழுங்கற்ற முறையில் சுருங்கி விரிவதாலேயே நமக்கு விக்கல் ஏற்படுகிறது.
நுரையீரல்களுக்கு காற்று விரைந்து செல்லும் போது மூடியிருக்கும் குரல்வளை ஆண்களிடையே எழும் அதிர்வு விக்கல் என்கிறோம்.
அவசரமாக உண்ணுவதாலும், அளவுக்கு மிஞ்சிக் குடித்தாலும் சீரற்ற சுவாசம் மற்றும் வயிறானது விதானத்தை உறுத்தவே, வெறுக்கவோ செய்யும்போதும் விக்கல் ஏற்படுகிறது.
No comments:
Post a Comment