தேசிய ஆசிரியர் சங்க மாநில செயற்குழு மாநில த் தலைவர் திரிலோகசந்திரன் தலைமையில் காணொளி காட்சி மூலம் இன்று நடைபெற்றது நிகழ்வில் ராசிபுரம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி தாளாளர் குமாரசாமி தமிழக முன்னேற்றத்திற்கு ஆசிரியர் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார் பொதுச் செயலாளர் கந்தசாமி சங்கத்தின் சாதனைகள் குறித்து விளக்கினார்,பொருளாதார தேவைகள்,மாணவர் நலன், சமுதாய நலன் , ஆசிரியர் நலன், மகளிரின் பங்கு சார்ந்த செயல்பாடுகள் குறித்து மாநில நிர்வாகிகள் பேசினர் கூட்டத்தில் கொரானா நிவாரண பணியில் சிறப்பாக செயல்படும் தமிழக அரசுக்கும் தேசிய ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று பத்தாம் வகுப்பு தேர்வை ஒத்தி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டார ஆசிரியையின் ஊதியப் பிரச்சனையை தீர்த்து வைத்த மதுரை முதன்மை கல்வி அலுவலருக்கும் நன்றி தெரிவித்தும், தேசிய ஆசிரியர் சங்கத்தின் சார்பில் அரசுப்பள்ளிபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகளுக்கு பாராட்டும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் மாநில துணைத் தலைவர் முருகன் நன்றி கூறினார்
தேசிய ஆசிரியர் சங்க மாநில செயற்குழு கொரானா நிவாரண பணி தமிழக அரசுக்கு பாராட்டு
Monday, June 1, 2020

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment