எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பூஜை அறையில் சுவாமி படங்களுடன் இருந்த மூதாதையர் படங்களை வைக்கலாமா?

Saturday, June 20, 2020

பூஜை அறையில் சுவாமி படங்களுடன் இருந்த மூதாதையர் படங்களை வைக்கலாமா?

பதில் : வைக்கக்கூடாது, தாய், தந்தை மீது அதிகமான பாசமும், பற்றும் கொண்டவர்கள் இதை போன்ற முறைகளைச் செய்கிறார்கள்.

அவர்களுக்கு இது திருப்தியும் சந்தோஷமும் தந்தாலும் சாஸ்திரப்படி இறைவிக்ரகங்களுக்குச் சமமாக வேறெந்த விக்ரகத்தையும் படத்தையும் வைக்கக் கூடாது. இறைவனுக்குக் காட்டப்படும் திய ஆராதனைகளும் அந்தப் படத்திற்குக் காட்டக் கூடாது. அந்தப் படங்களுக்குத் தனியாக வேண்டுமானால் காட்டும். இவ்வாறு செய்தால் அவரது குடும்பத்தில் வளர்ச்சியும், வாழ்வில் வளத்தையும் தரும். பித்ரு காரியங்களை முறைப்படி செய்ய இயலாதவர்கள் அதற்கான வசதி வாய்ப்பு இல்லாதவர்கள் இவ்வாறு செய்வது ஓரளவிற்கு நன்மையைத் தரும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One