தமிழும் வளரணும் தமிழனும் வளரணும் -கவிஞர் விவேகா
தமிழ்த்திரையுலகில் 2000 க்கும் மேற்பட்ட பாடல்களைக் கடந்து எழுதிக்கொண்டிருக்கும்
பாடலாசிரியர் கவிஞர் விவேகாவுடன் தமிழும் வளரணும் தமிழனும் வளரணும் என்கின்ற தலைப்பில் நான் கலந்துரையாடுகின்றேன்
இணைய வழியில் நடைபெற உள்ள இந்நிகழ்வில் ZOOM செயலி வழியே அனைவரும் இலவசமாகப்
பங்குபெற முடியும்.
பங்கேற்பாளர்களின்
கேள்விகளுக்கும்
பதில் அளிக்கும் வகையில் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
நாள் மற்றும் நேரம்
20.06.2020 சனிக்கிழமை
மாலை 2.30 மணி
ZOOM ID: 625 162 1064
Password: TAMIL
-சிகரம் சதீஷ்
No comments:
Post a Comment