மரம் சுவாசிக்கும் போது காற்றில் உள்ள ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்-டை-ஆக்சைடை வெளிவிடும் மரத்தின் பச்சை இலைகள் பகலில் ஒளிச்சேர்க்கை நடத்துகின்றன ஒளிச்சேர்க்கையின் போது கார்பன்-டை-ஆக்சைடு உள் எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியிடும். சுவாசத்திற்குத் தேவையான ஆக்சிஜனை விட அதிகமான அளவு ஆக்சிஜனை ஒளிச்சேர்க்கையின் போது மரம் வெளியிடுவதால் பகலில் மரத்தின் கீழ் படுத்து ஆக்சிஜன் நிரம்பிய காற்றை சுவாசித்துப் பயனடையலாம்.
இரவில் ஒளிச்சேர்க்கை நடக்காது; சுவாசம் மட்டும் நடக்கும் ஆனால் இரவில் மரத்தின் கீழ் படுத்தால் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நமக்கு மூச்சுத் திணறும். உடம்பு வலிக்கும் இல்லாத பேயை இதனோடு சம்பந்தப்படுத்திப் பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள்!
No comments:
Post a Comment