இன்றைய காலக்கட்டத்தில் இதெல்லாம் மூட நம்பிக்கை என்று வீட்டு மாடியில் ஏறி நன்கு பழுத்த பப்பாளிப் பழங்களை பறித்து சாப்பிடுபவர்கள் ஏராளம் மிக அதிக மருத்துவ குணங்களுடைய கன் பப்பாளி என்து மருத்துவத் துறை ஆராய்ந்து கற்புள்ளது. கன்பாத பப்பாளிக் காயின் பாலை பப்படத்தில் தடவிப் பொத்துக் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுக்குள்ளே குடலிலும் வாழும் கிருமிகளை அழிக்கும் ஓர் உத்தம மருந்து ஆகும்.
மிகவும் மருத்துவ குணம் வாய்ந்த பப்பாளி கூரைக்கு மேல் வளரக் கூடாது ஏனென்றால் பப்பாளி மிக பலம் குறைந்த மரங்களில் ஒன்று இதில் காய்கறிகள் பறிக்க ஏறிச் செல்லுவது மிகவும் ஆபத்தாகும். மேலும் உயரமான பப்பாளி மரம் ஒடிந்து விழும். இதை தடை செய்யவே இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment