ஊழல் குற்றச்சாட்டு நிலுவையில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் ஓய்வு பெறும் வயதை உயர்த்இியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை அளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதி மன்ற வக்கீல் கற்பகம் என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழக அரசு சமீபத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 98லிருந்து 59 ஆக உயர்த்தியுள்ளது. நேர்மை யாக, நியாயமாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள் ஓய்வு டெறும் வயதை ஒரு டாப்பா ஐகோர்ட் உத்தரவு ஆண்டு நீட்டிப்பதில் எந்த தவறும் இல்லை.
ஆனால், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக, ஒழுங்கு நடவடிக்கை விசாரணை நிலுவையில் உள்ளவர்க ளுக்கும் ஓய்வு பெறும் வயது நீடி க்கப்பட்டுள்ளது. இதனால் ஊழல் குற்றச் சாட்டில் இருப்பவர்கள் தொடர்ந்த அதே ஊழலில் ஈடுபட வாய்ப்பு உள்ளது.
எனவே, ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளவர்களுக் கான ஓய்வு பெறும் வரை நீட்டித்தது செல்லாது என்று அறிவிக்கவேண்டும் என்றும் இது தொடர்பாக அரசு உரிய அறிவிப்பை வெளியிடுமாறும் உத்தர விட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்தவழக்குநீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமிஆகியோர் அடங் கியஅமர்வில்நேற்றுவிசார ணைக்கு வந்தது. வழக்கை விசாரித்தநீதுபதிகள், மனு குறித்து2வாரத்திற்குள் தமிழகஅரசு அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment