பள்ளி நூற்றாண்டு விழா
28/3/2018 மாலை 4:30க்கு சிறப்பு அழைப்பாளரான திரு. K. வாசு இணை இயக்குனர் SCERT சென்னை, AEO, புதிய தலைமுறை கல்வி இதழ் ஆசிரியர் மோ. கணேசன் மற்றும் நன்கொடையாளர்கள் அவர்களை மேளதாள நாதஸ்வர இசையும் பள்ளிக்கு அழைத்துவரப்பட்டனர்.
மேலும் நூற்றாண்டு விழா கல்வெட்டினை திறந்து வைத்து, மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன.
இணை இயக்குனர் குத்துவிளக்கு ஏற்ற நூற்றாண்டு விழா ஓளிர தொடங்கியது.
பள்ளி தொடக்க காலத்தில் நிலம், கட்டிடம், நிதி வழங்கியவர்கள், பள்ளியில் பணியாற்றிய முன்னாள் த.ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளி சார்பில் கௌரிக்கபட்டனர். பின்பு பள்ளிக்கு நிரந்தர நிதியாக 1,74,000 ரூபாய் PTA அவர்களிடம் மாநெல்லூரை சார்ந்தவர்கள் மனமுகந்து வழங்கினார்கள்.
பின்பு மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் தொடங்கியது,
1. வில்லுப்பாட்டு_ பள்ளி வரலாறு
2. பின்னல்கோலட்டம்
3. பிரம்மிடு
4. கிராமிய நடனம்
5. ஒயிலாட்டம்
6. கரகாட்டம்
7. கும்மிபாட்டு
8. கதை கூறுதல்
9. மதநல்லிணக்க நாடகம்
10. தனி பாடல், பெண்மையைப் பற்றிய பேச்சு
11. ராஜஸ்தானி நடனம்
12. நாடகங்கள்
13. மாறுவேடம்
மற்றும் பல. விழா இனிதாக முடிந்தது.
நன்றி நன்றி நன்றி
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDelete