எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளி மாணவர்களை American English இல் பேசவைக்கும் ஆசிரியை- Video

Friday, March 30, 2018



எனது கற்பித்தல் பாதையின்
கனவுகள் விரைவில் நிஜமாகும்
என்ற நம்பிக்கை விதையை என்னுள் ஏற்படுத்தும் தருணமிது!!
ஆம். என் மாணவர்களையும்
American English பேச வைப்பேன் என்று கூறிய போது
எள்ளி நகையாடியவர்களே பலர்.
எனினும் எனது முயற்சிகளை கைவிடாமல் தினமும் 1/2 மணி நேரம் spoken English பேச ஒதுக்குவேன்.
இவ்வாண்டின் தொடக்கத்திலிருந்து English videos  பார்க்க வைப்பேன். Speaking tone, Intonation
அனைத்தையும் என் மாணவர்களை உன்னிப்பாக கவனிக்குமாறு கூறுவேன்.


 இந்த   video வில் நானும் என் மாணவர் நிதிஸ்வரும் முடிந்த
அளவு American English உரையாடி உள்ளோம்!!
மழை இல்லாமல்!
வெயில் இல்லாமல்!
வானவில்லை என்னுள் உருவாக்கிய என் மாணவருக்கு
விதை பென்சில் அன்பு பரிசாக
தந்தேன்!!!
English is a link language.
என் மாணவர்களும் கடல் தாண்டி பயணம் செய்யும்போது
ஆங்கிலம் அவர்களுக்கு நன்றாக பேச தெரிய வேண்டும்
என்ற காரணம் ஒன்றே இந்த தேடலின் அவசியம்..
P.U.M.School. Pennadam-West.
Nallur Block, Cuddalore District.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One