திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் ஓலையூரில் ஆண்டு விழா நடைபெற்றது .விழாவிற்கு மணிகண்டத்தின் மணிமகுடம் ஐயா கூடுதல் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்
அவர்கள் தலைமை தாங்கினார்.விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி இரா. தனலெட்சுமி அவர்கள் வரவேற்றார் .ஆண்டறிக்கையை திருமதி தாமரைச்செல்வி அவர்கள் வாசித்தார் .. கரகாட்டம். ஒயிலாட்டம் நாடகம் வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. நிகழ்ச்சியினை திருமதி ரோஜாரமணிதோகுத்தளித்தார் .விழாவிற்கு மணிகண்டம் ஆசிரியர்கள் திரு ஆரோக்கியராஜ். திருமதி புஷ்பலதா திருமதி வெற்றிமணி திருமதி சாந்த லெட்சுமி திருமதி இந்திரா போன்றோர் கலந்துக்கொண்டனர் . இறுதியாக திருமதி கலைச்செல்வி நன்றி கூறினார் .
No comments:
Post a Comment