எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

How to entry EMIS First Page

Saturday, March 24, 2018

Flash News: EMIS First Page Entry - உடனடியாக செய்யவும்.

EMIS School User First Entry ( First page entry ) பதிவு செய்யும் போது கவனிக்க வேண்டியவை !!!



1  தற்போதைய வகுப்புவாரியான மாணவர்களின்எண்ணிக்கையை எடுத்துவைத்துக்கொள்ளவும்..

2 உங்கள்கணினிஅல்லதுமடிக்கணினியைஆன்செய்து  Mozila firefox  அல்லதுGoogle chrome  அல்லதுInternet explorer  மூலம்EMIS  பக்கத்தைLogin  செய்யவும்..



3   Login  செய்தவுடன்  படம் தோன்றும்...



4  படத்தில் கூறப்பட்ட வழிமுறைகளின் படி ஒவ்வொருவகுப்பு மாணவர்களின்எண்ணிக்கையை அந்தந்தவகுப்புக்கு உரிய கட்டங்களில்நிரப்பவும்..

5 தேவையில்லாத வகுப்புகளில்உள்ள கட்டங்களில் 0 எனநிரப்பவும்.

( எ.கா..தொடக்கப்பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை உள்ளகட்டங்களில் 0 என நிரப்பவும் )

6 அனைத்து விபரங்களும்சரியா என மீண்டும் உறுதிசெய்தவுடன்  கீழே உள்ள   SAVE  பட்டனை அழுத்தவும். வழங்கிய விவரங்களை Edit செய்து மாற்றியமைக்க இயலாது என்பதை நினைவில் கொண்டு, முழுமையாக சரி பார்த்த பிறகே Save செய்யவும்.

7  பின்னர் உங்கள் பள்ளிக்கானNormal Page  தோன்றிவிடும்..

                       இதுவே           School user first entry ( First page entry )              பதிவு செய்யும் முறைஆகும்..

குறிப்பு : இந்த பதிவுமொபைல் அப்ளிகேசனில் School user first entry ( First page entry )  செய்யஇயலாது..அதில்மாணவர்களின் Student id card  மட்டும் பதிவு செய்யஇயலும்...

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One