எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும், ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு : அமைச்சர் செங்கோட்டையன்

Friday, April 13, 2018


ஈரோடு : மே 2ம் தேதி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். புதிய பாடத்திட்டம் காரணமாக கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது என அவர் கூறியுள்ளார். கோடை விடுமுறையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளில் இருந்து விலக்கு அளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One