எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு புதிய தடை : பல்கலை. மானியக்குழு நோட்டீஸ்

Thursday, August 23, 2018

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் நொறுக்கு தீனிகளுக்கு தடை விதிக்க அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கும் பல்கலை. மானியக்குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One