தமிழ் நாட்டில் உள்ள சுமார் 40,000 பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் EMIS இணைய தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்ய முற்படுவதால் Server பாதிக்கப் படுகிறது.
விரைவாக EMIS பணிகளை முடிக்க விரும்பும் ஆசிரியர்கள் இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை EMIS இணைய தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்யலாம்.
பள்ளி பற்றிய தகவல்களை உள்ளீடு செய்யும் முன், DISE படிவத்தில் உள்ள தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment