தேனிமாவட்டம் சில்லமரத்துப்பட்டி கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த முப்பெரும் விழாவில் நேர்மையாகவும், அனைவரிடத்திலும் எளிமையாகம், அன்பாக பழகியவரும், தேனிமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு .A.மாரிமுத்து அவர்களுக்கு மதுரை உயர்நீதிமன்ற முன்னால் நீதியரசா் திரு.பெரியகருப்பையா அவர்களின்"கரங்களால் சாதனையாளர்களுக்கான "தங்கச்சான்று விருது"வழங்கப்பட்டது.. தேனி மாவட்ட கல்வித்துறைக்கு கிடைத்த நேர்மையான,நல்ல உள்ளம் கொண்ட எளிமையான விருது பெற்ற முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
விருதுக்கு தேர்வு செய்த கலாபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியின் தாளாளர் மதிப்புமிகு கலாபாண்டியன் " அவர்களுக்கு தேனி மாவட்ட ஆசிரியர்களின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்
No comments:
Post a Comment