எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

🅱REAKING NOW 7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம் : முதல்வர்

Saturday, October 20, 2018

7வது ஊதியக்குழு பரிந்துரையின் பேரில் அரசு ஊழியர்களுக்கு

 சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது என்று சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் அரசின் நிலையை அரசு ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். டெங்கு கொசு உற்பத்தியாகாமல் இருக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் முதல்வர் வேண்டுகோள் விடுத்தார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One