எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

குழந்தைகள் தின கொண்டாட்டம் - 5000 அரசு பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்த சிறப்பு மகிழ்விப்பு திட்டம் ....

Friday, November 2, 2018


இந்த வருடம் நவம்பர் 14 இரட்டிப்பு மகிழ்வாய் மலரட்டும் ...


5000 அரசு பள்ளி குழந்தைகளை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்த ,
புகைப்படத்துடன் கூடிய பிரத்யேக வாழ்த்து அட்டை குழந்தைகள் தினத்தன்று வழங்கப்பட உள்ளது..
32 மாவட்டங்களில் 65 பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட வாழ்த்து அட்டையில், பிள்ளைகளின் புகைப்படங்களை இணைத்து, ஆசிரியர்களால் குழந்தைகள் தினத்தன்று வழங்க திட்டமிடப்பட்டுள்ளது .....
தங்களுக்கான வாழ்த்து அட்டைகளை பெற்று விழி காண கண்டு களிக்கும் குழந்தைகளின் மகிழ்ச்சியான முகங்களை காண ஆவலுடன் காத்திருக்கிறோம் ...
சேர்ந்து பயணிப்போம் ....
நிறைய சாதிப்போம்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One