நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 ம் தேதி வரை
வாருங்கள்
வாசிப்பால் வசமாக்குவோம் இவ்வுலகை....
வந்துவிட்டது..
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும்
3 ம் ஆண்டு *புதுக்கோட்டை புத்தகத்திருவிழா*
கண்களுக்கு மட்டுமல்ல
செவிகளுக்கும் திகட்டாத அறிவு விருந்து..
10 நாட்களும்
முத்தான கருத்துக்களோடு கரம்பற்ற வருகிறது
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா
இலட்சக்கணக்கான புத்தகங்களோடு உங்களை வரவேற்கத் தயாராகிறது
புதுக்கோட்டை புத்தகத்திருவிழா
அறிஞர்கள்
கவிஞர்கள்
எழுத்தாளர்கள்
பேச்சாளர்கள் என
ஆளுமைகளின் அணிவகுப்பில் அசத்தக் காத்திருக்கும் *புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில்* பங்கேற்றுப் பயனடைய குடும்பத்தோடு வாருங்கள்
குதூகலமாய் வாருங்கள்..
*நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 ம் தேதி வரை*
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
நடத்தும்
*புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவில்* பங்குபெற
இணைந்து அழைப்பது
கல்வியாளர்கள் சங்கமம்..
No comments:
Post a Comment