எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கஜா புயலால் பாதித்த குடும்பங்களுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிப்பு.

Monday, November 19, 2018




*மீனவ குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5000.
*முழுதும் சேதமடைந்த குடிசை வீட்டிற்கு ரு.10000.
*பாதி சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.4100.
*பாத்திரங்கள் வாங்க கூடுதலாக ரூ.3800
*முகாமில் தங்கியிருந்த குடும்பங்கள், மீனவ குடும்பங்களுக்கு உடனடியாக ரூ.5000 வழங்கப்படும்
*முழுவதும் சேதமடைந்த குடிசை வீட்டிற்கு 10ஆயிரமும் புதிய வீடு கட்டுவதற்கான உரிய நிதியும் வழங்கப்படும்
*உயிரிழந்த பசு மற்றும் எருமைகளுக்கு தலா 10 ஆயிரமும் காளை மாடுகளுக்கு 25 ஆயிரமும் இழப்பீடாக வழங்கப்படும்
*முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ரூ.42000 வழங்கப்படும்.
*முழுவதும் சேதமடைந்த எஃப்ஆர்பி படகுகள் மற்றும் வலைக்குள் ரூ.85000 வழங்கப்படும்
*நெல் பயிர் சேதத்திற்காக ஒரு ஹெக்டருக்கு நிவாரணமாக 13, 500 ரூபாய் வழங்கப்படும்
*புயலால் வீழ்ந்த தென்னை மரம் ஒன்றிற்கு வெட்டிஅகற்றும் செலவையும் சேர்த்து ஆயிரத்து நூறு ரூபாய் (1,100) வழங்கப்படும்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One