எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

வருவாய் வழி தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு

Friday, December 28, 2018




சென்னை, தேசிய வருவாய் வழி தேர்வு விடை குறிப்பு, இன்று வெளியாகிறது.எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் உதவி தொகையை பெற, தேசிய வருவாய் வழி தேர்வு, டிச., 15ல் நடந்தது. இந்த தேர்வுக்கான தோராய விடை குறிப்பு, இன்று,www.dge.tn.gov.inஎன்ற, இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. விடைகளில் ஏதாவது தவறுகள், ஆட்சேபங்கள் இருந்தால், அதுகுறித்து,nmmsdge@gmail.comஎன்ற, இ - மெயில் முகவரிக்கு, ஜன., 3க்குள் கடிதம் அனுப்பலாம் என, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One