எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை கைது செய்ததைக் கண்டித்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள் இருப்பு போராட்டம்

Friday, January 25, 2019

வேலூர் மாவட்ட ஜேக்டோ ஜியே   ஒருங்கிணைப்பாளகள் கைது

வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை கைது செய்ததைக் கண்டித்து 12, 000 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள் இருப்பு போராட்டம் தொடங்கியது

வேலூர் மாவட்ட ஜேக்டோ ஜியே   ஒருங்கிணைப்பாளகள் கைது
வேலூர் மாவட்டத்தில் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை கைது செய்ததைக் கண்டித்து 12, 000 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள் இருப்பு போராட்டம் தொடங்கியது.
இதேபோல் மதுரை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் உள்ளிருப்பு போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One