எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம்: அரசுக்கு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை

Sunday, January 27, 2019


தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மு.வரதராஜன் கூறியதாவது: சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் வாழ்வாதார ஓய்வூதியம் கூட இல்லாமல் பரிதவிக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமையை அரசுக்கு உணர்த்தும் வகையிலும், சத்துணவு திட்டத்தில் 30 ஆண்டுகாலம் பணியாற்றியவர்கள் திட்டத்தில் வழங்கப்படும் ஓய்வூதிய தொகையை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி குறைந்தபட்ச ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு திட்டம் உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும். பள்ளி சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதவி உயர்வில் உள்ள குளறுபடிகளை நீக்க கோரி நியமித்த கமிட்டி அரசாணையை உடனே அமல்படுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One