அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஐந்து நாட்களாக 51 ஆசிரியர் சங்கங்கள், 114 அரசு ஊழியர்கள் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ரூ.10 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிக ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:
ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை முதலமைச்சர் அழைத்து பேச வேண்டும், அதன் நிர்வாகிகளை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்
மேலும் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்வதை தவிர்க்க வேண்டும்
No comments:
Post a Comment