பள்ளிகளில் 7 ஆண்டுகளாக வேலை செய்யும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹7,700 வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது புதிய தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹10 ஆயிரம் வழங்குவது எப்படி என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: 2012ல் ஜெயலலிதா ஆட்சியில் ₹5000 தொகுப்பூதியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் காலை, மாலை என இருவேளைகளிலும் தலைமையாசிரியர்களின் உத்தரவின்படி செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் 3 அரைநாட்கள் என மாதத்தில் 12 அரைநாட்கள் மட்டுமே பள்ளிக்கு வருகைபுரிந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டது.
பள்ளிகளில் 7 ஆண்டுகளாக வேலை செய்யும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹7,700 வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது புதிய தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹10 ஆயிரம் வழங்குவது எப்படி என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கேள்வி
Sunday, January 27, 2019
பள்ளிகளில் 7 ஆண்டுகளாக வேலை செய்யும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹7,700 வழங்கப்படுகிறது. ஆனால் தற்போது புதிய தற்காலிக ஆசிரியர்களுக்கு ₹10 ஆயிரம் வழங்குவது எப்படி என்று தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: 2012ல் ஜெயலலிதா ஆட்சியில் ₹5000 தொகுப்பூதியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் நியமிக்கப்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் காலை, மாலை என இருவேளைகளிலும் தலைமையாசிரியர்களின் உத்தரவின்படி செயல்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் 3 அரைநாட்கள் என மாதத்தில் 12 அரைநாட்கள் மட்டுமே பள்ளிக்கு வருகைபுரிந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment