போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது என்று கூறிய அவர், கோரிக்கைகளை ஏற்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்றார்
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது : தமிழக அரசு
Saturday, January 26, 2019
போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது என்று கூறிய அவர், கோரிக்கைகளை ஏற்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் என்றார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment