எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

FLASH NEWS : ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கூட்ட முடிவுகள் - போராட்டம் தொடரும்

Wednesday, January 30, 2019


இன்று (30-01-2019) திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்டம் தொடரும்:இன்று அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டம்; ஜேக்டோ ஜியோ அறிவிப்பு

ஜாக்டோஜியோ 29.01.2019 மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முக்கிய முடிவுகள்

 (1) கோரிக்கைகளுக்கு அரசிடமிருந்து தீர்வு கிடைக்காத காரணத்தால் வேலை நிறுத்தத்தை தொடர்வது

 2) இன்று (30.1.19) அனைத்து மாவட்டங்களிலும் வேலை நிறுத்தத்துடன் கூடிய ஆர்ப்பாட்டம் நடத்துவது
                                           

3)கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அனைவரையும் ஜாமீனில் எடுப்பது

 4)மாநில அவசர உயர்மட்டக்குழு இன்று (30.01.2019) கூடி அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வது

 மேற்கண்ட முடிவுகளை சரியாக நடத்திடுமாறு மாநில ஜாக்டோஜியோ கேட்டுக்கொள்கிறது

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One