உடுமலை, அமரா வதி நகர், சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகின்றன.சைனிக் பள்ளியின், 2019 - 20ம் ஆண்டு, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு, ஜன., 6ல் நடந்தது. தேர்வு முடிவுகள், இன்று, www.sainik.schoolamaravathinagar.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.இத்தகவலை, பள்ளி முதல்வர் குரூப் கேப்டன் சிதானா தெரிவித்தார்
'சைனிக்' பள்ளி நுழைவு தேர்வு: இன்று, 'ரிசல்ட்'
Monday, February 4, 2019
உடுமலை, அமரா வதி நகர், சைனிக் பள்ளி நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகின்றன.சைனிக் பள்ளியின், 2019 - 20ம் ஆண்டு, ஆறு மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுத்தேர்வு, ஜன., 6ல் நடந்தது. தேர்வு முடிவுகள், இன்று, www.sainik.schoolamaravathinagar.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.இத்தகவலை, பள்ளி முதல்வர் குரூப் கேப்டன் சிதானா தெரிவித்தார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment