இஸ்ரோ கல்வி நிறுவனத்தில், ஜூனில் மாணவர் சேர்க்கை துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருவனந்தபுரத்தில் செயல்படுகிறது
இவற்றில், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, பி.டெக்., படிப்பு நடத்தப்படுகிறது.இந்த படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்
வரும் கல்வி ஆண்டில், பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 22ல் துவங்கும் என, இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை, www.iist.ac.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்
No comments:
Post a Comment