எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் மாமாஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை.

Monday, July 8, 2019


மும்பை, நாசிக்கில் நடைபெற்ற 3rd NATIONAL CHAMPIONSHIP-2019
The New sports Development Organization நடத்திய பல்வேறு வகையான போட்டியில்  பல்வேறு மாநிலங்களில் இருந்து 360க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அதில் தமிழ்நாடு, சேலம் மாவட்டம், மாமாஞ்சி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த  மா.வெற்றிவேல், த.பார்த்தசாரதி இருவரும் சிலம்பம் போட்டியில் பங்கேற்றனர். அதில் இருவரும் தேசியளவில் தேர்வாகி சர்வதேச அளவிலான போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர் என்பதை மனமகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.




வெற்றிபெற்ற வெற்றிவேல் மற்றும் பார்த்தசாரதி ஆகிய இருவரையும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஊர்பொது மக்கள் அனைவரும் பாராட்டி, வாழ்த்தி மகிழ்கிறோம்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One