எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

PGTRB - மதிப்பெண் கோரிய வழக்கு - உயர்நீதிமன்றத்தில் வழங்கிய 6 மதிப்பெண்களை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

Monday, July 8, 2019

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வின் சிறப்பு விடுப்பு மனு 05.07.2019 அன்று உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.மேலும் உச்சநீதிமன்றத்தில் , மதுரை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய 6 மதிப்பெண்களை உறுதி செய்துள்ளது.எனவே தேர்வர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்த வேண்டும் என வேண்டுகின்றனர்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sidebar One