எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கு தற்போது பணி நிரவலா?

Wednesday, August 28, 2019




பணி நிரவல் செய்தி :

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு / மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 01.06.2018 நிலவரப்படி ஆசிரியர் மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரிப் பணியிடங்களில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை நிரப்பதகுந்த காலிப்பணியிடம் / கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு 30.08.2019 பணிநிரவல் நடைபெறுகிறது.

1.6.2018 ன் மாணவர் எண்ணிக்கையின்  நிலவரப்படி மட்டுமே பணிநிரவல்
நடைபெற உள்ளது.

எனவே , 10க்கும் குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளில் உபரி ஆசிரியர்களுக்கு தற்போது பணி நிரவல் தற்போது இல்லை

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One