எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி தற்காலிக தெரிவுப் பட்டியல் வெளியீடு.

Thursday, August 22, 2019




பெருநகர சென்னை மாநகராட்சி கல்வித்துறையில் 2019 - 2020ஆம் கல்வி ஆண்டில் ஏற்பட்டுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பும் பொருட்டு 01.01.2019 -னை மைய நாளாக கொண்டு தகுதி வாய்ந்த தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் விவரம் பெறப்பட்டு உயர்நீதிமன்ற வழக்கு எண். W.p.no. 16570 and 22145 of 2014 , நாள் 22/12/2017-ல் பெறப்பட்ட இடைக்கால தீப்பின்படி நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களுக்கு தெரிவுப் பட்டியல் வெளியீடு


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One