ஆசிரியர்களின் பணி, தேர்வு நடத்துதல், விடுமுறை அளித்தல் , மாணவர்கள் சேர்க்கை அனைத்தும் இனி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் இறுதி முடிவு எடுப்பார்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் இனி ஆசிரியர்களாக மட்டுமே செயல்பட முடியும்.
தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் மொத்த அதிகாரமும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வசம் செல்கிறது.
அருமை ,வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு
ReplyDeleteஅருமை ,வாழ்த்துக்கள் தமிழக அரசுக்கு
ReplyDeleteஉண்மையா? பழைய செய்தியா?
ReplyDeleteTV scroll news ஐ பார்த்தால் பழைய செய்தி போல் உள்ளது.