திருச்சி மாவட்டத்தில் எமிஸ் இணையத்தில் 100% பதிவு செய்ததற்காக, கல்விச் செயலர் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு பாராட்டு..
திருச்சி மாவட்டத்தில், ஆசிரியர் & மாணவர் வருகையை எமிஸ் இணையத்தில் 100% பதிவு செய்ததற்காக, கல்விச் செயலர் திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு பாராட்டு & மாணவர் வருகையை பெற்றோருக்கு SMS மூலம் தெரிவிக்கும் சேவை திருச்சியில் அறிமுகம் செய்ய திட்டம்! Again and again My humble and heartiest thanks to our indomitable TEAM திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் பதிவு
No comments:
Post a Comment