அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
24.09.2019 முதல் 02.10.2019 முடிய காலாண்டு விடுமுறை முடிந்து மீண்டும் 03.10.2019 அன்று பள்ளிகள் துவங்கி வழங்கம்போல் செயல்படும் என அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
No comments:
Post a Comment