எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

How to Create Time Table in EMIS Website? - கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?

Monday, September 23, 2019
இந்த வார (23.09.2019 முதல் 29.09.2019 வரை) கால அட்டவணை எமிஸ் இணையத்தில் பதிவிடுவது எவ்வாறு?

Login செய்தவுடன், Assign Holidays என்பதில் Full School என்பதை தேர்வு செய்து, 24 முதல் 29 வரை Term 1 Exam Holidays என ஒவ்வொரு நாளுக்கும் உள்ளீடு செய்து Save தரவும்.

Copy time table ல் முதல் Option ஆக உள்ள Master time table ஐ ஒவ்வொரு வகுப்பிற்கும் Click செய்யவும்.

Create weekly time table க்கு சென்று, வகுப்பு மற்றும் பிரிவை தேர்வு செய்து, வலது புற ம் கீழே உள்ள Save தரவும். ஒவ்வொரு வகுப்பு மற்றும் பிரிவுக்கும் Save தரவும்.

view teacher time table க்கு சென்று, time table சரியாக உள்ளதா? என சரிபார்த்து Logout செய்யவும்.

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One