எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

DSE - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு - வழக்கு தொடுத்தவர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

Monday, October 21, 2019




பள்ளிக்கல்வி 2019 - 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டது.அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பாணை வெளியிடப்பட்டது.

தீர்ப்பாணையின் அடிப்படையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அரசாணை அனுப்பப்பட்டது - வழக்கு தொடுத்தவர்களின் பெயர்பட்டியல் தகவலுக்கான அனுப்புதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் பெயர் பட்டியல்.

Name List - Download here...


No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One