தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 21.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அறிவிப்பு.
தொடர் மழை காரணமாக கன்னியாக்குமரி மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ( 21.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
கோவை மாவட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று ( 21.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Thanks for the information
ReplyDelete