எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

புகார் கொடுத்து ஒரு மணி நேரத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர்.

Tuesday, December 10, 2019


திருப்பத்தூர் அடுத்த சின்னாரம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாசம் என்பது மனைவி செல்வி என்பவர்தனது எட்டு மாத கைக்குழந்தையுடன் வந்து மனு அளித்தார் அதில் தனது கணவர் ஒரு மாதத்திற்கு முன்பு விபத்தில் பலியாகினர் எனவே எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாததால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மனு செய்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் சிவன்அருள் உடனடியாக அந்தப் பெண்ணுக்கு உதவி தொகை வழங்க உத்தரவு ஆணையை ஒரு மணி நேரத்தில் வழங்கினார். புகார் கொடுத்தவுடன் புகாரின் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் கண்ணீர் மல்க 8 மாத கைக்குழந்தையுடன் நன்றி தெரிவித்தார்..

No comments:

Post a Comment

எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

 

Sidebar One